எதையும் நேரடியாக பேசும் செய்த தவறை ஒத்து கொள்ளும் எல்லோரையும் பிடிக்கும், அதிகமாக பேசி நண்பர்களிடம் ஏச்சு வாங்குவேன். அதிகம் பேசுவது தான் என் பலமும் பலவீனமும்.
I like the people who speak directly and accept their fault. Speak a lot and are scolded by friends for that. speaking is my strength and weakness.